Breaking News

ஜனவரி 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு எந்த மாவட்டம் தெரியுமா

அட்மின் மீடியா
0

 ஜனவரி 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு எந்த மாவட்டம் தெரியுமா

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ஆராதனை திருவிழா வருகிற 26 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மங்கல இசை 30ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடல்கள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர்.


177வது தியாகராஜர் ஆராதனை திருவிழாவை முன்னிட்டு வருகிற 30-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback