தெற்கு ரயில்வேயில் 2860 காலிப்பணியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தெற்கு ரயில்வேயில் 2860 காலிப்பணியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தெற்கு ரயில்வே 2860 அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
கல்வி தகுதி:-
Fitter:-
குறைந்தட்சம் 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்மந்த பட்ட பாடப்ரிவில் ஐடிஐ படித்திருக்கவேண்டும்
வயது வரம்பு:-
15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
28.02.2024
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு
