Breaking News

பிப்.26 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவிப்பு jacto geo latest news in tamil

அட்மின் மீடியா
0

பிப்.26 முதல்  கால வரையற்ற வேலைநிறுத்தம் - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவிப்பு



ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ, தனது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. 

மேலும் ஜனவரி 30 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளன. 

அதேபோல் பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback