Breaking News

அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு 22 ம் தேதி பொதுத்துறை வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு! Ram Mandir Inauguration Bank Holiday

அட்மின் மீடியா
0

அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு 22 ம் தேதி ம்பொதுத்துறை வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு தினமான ஜன. 22ம் தேதி, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மதியம் 2.30 மணிவரை விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது

Ram Mandir Inauguration Bank Holiday

முன்னதாக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் வரும் 22ம் தேதி ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி (வருகிற 22-ம் தேதி) நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.




Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback