மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் 22ம் தேதி அரைநாள் விடுமுறை அறிவிப்பு Half day holiday in all central govt offices on Jan 22
அட்மின் மீடியா
0
அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் வரும் 22ம் தேதி ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி (வருகிற 22-ம் தேதி) நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

