அறிமுகமானது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் 17.999 மட்டுமே சிறப்பம்சம் முழு விவரம் Redmi Note 13 5G
அறிமுகமானது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் 17.999 மட்ட்மே சிறப்பம்சம் முழு விவரம்
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.ரெட்மி நோட் 13 சிறப்பு அம்சங்கள்
6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே , மீடியாடெக் டிமான்சிட்டி 6080 சிப்செட்ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் , ஹைப்பர் ஓஎஸ் உடன் வெளிவந்துள்ள முதல் ரெட்மி போன்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது.
இதன் ஆரம்ப விலை ரூ.17,999 மட்டுமே வரும் 10-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்
முழு விவரம் தெரிந்து கொள்ள:-
https://www.mi.com/in/product/redmi-note-13-5g/
Chipset
MediaTek Dimensity 6080
6nmProcess Technology
2X ARM Cortex-A76 up to 2.4GHz
6X ARM Cortex-A55 up to 2.0GHz
GPU : Mali-G57 MC2
MemoryRAM:
6GB + 6GB* | 8GB + 8GB* | 12GB + 8GB* LPDDR4X (*Virtual memory)
Internal Memory: Up to 256GB UFS 2.2
Micro SD card Slot (expandable 1TB)
Display
Super Thin Bezels - 93.3% Screen-to-Body Ratio16.94cm(6.67) FHD+ AMOLEDMax Refresh Rate: 120HzTechnology: 1000nits Brightness, TUV Low Blue Light Certification, TUV Flicker-Free Certification, Sunlight ModeDCI P3: 100% (typical)
Battery & Charging
5000mAh (typ) Li Polymer33W Max charging support33W Fast Charger in-boxUSB OTG Support
Rear Camera
108MP Main Camera(f/1.75)3X In-Sensor Zoom6P Lens8MP Ultra-Wide Camera (f/2.2)2MP Macro Camera (f/2.4)LED flash
Video resolution support:
1080P recording 30fps720P recording 30fpsPhotography Features: 108MP Mode | 3X In-Sensor Zoom | Film Filters | Ultrawide | Night Mode | AI Portrait Mode WithDepth Control | Macro | Pro Mode | Document Scanner | Panorama | HDR | Google Lens Built-In | Voice ShutterVideo Features: Ultrawide Video | Macro | Time-Lapse | Short Video | Slow Motion
Front Camera
16MP1080P recording 30fps720P recording 30fpsPhotography Features: AI Portrait Mode With Depth Control | Film Filters | Panorama |Timed Burst | HDR | Palm Shutter | Voice SHutterVideo Features: Time-Lapse | Short Video
Operating System
MIUI 14 , Android 13
Tags: தொழில்நுட்பம்
