Breaking News

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! முழு விவரம் ias officer transfer tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

வேளாண்துறை இயக்குநராக முருகேஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

தோட்டக்கலைத்துறை இயக்குநராக குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

உயர்கல்வித்துறை துணைச்செயலாளராக ரவிச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக லட்சுமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

வேளாண் வணிகத்துறை முதன்மைச்செயலாளராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback