Breaking News

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் 11 இடங்களில் போட்டி அகிலேஷ் யாதவ் அதிகாரப்பூவமாக அறிவிப்பு samajwadi party

அட்மின் மீடியா
0

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் 11 இடங்களில் போட்டி அகிலேஷ் யாதவ் அதிகாரப்பூவமாக அறிவிப்பு


உத்திரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் அறிவிப்பு..!

80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிகாரப்பூவமாக அறிவித்துள்ளார்

உத்தரப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் சுமூக உடன்பாடு தொடங்கியதாக அகிலேஷ் யாதவ் டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

உத்திரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback