Breaking News

தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம் முழு விவரம் IPS Transfers & Postings

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம்

திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக அபிஷேக் குப்தாநியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண் சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம்செய்யப்பட்டுள்ளார்







Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback