Breaking News

ஊராட்சி அலுவலகத்தில் வேலை 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும் உடனே விண்ணப்பியுங்கள் office assistant recruitment 2024

அட்மின் மீடியா
0

ஊராட்சி அலுவலகத்தில் வேலை 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும் உடனே விண்ணப்பியுங்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவரை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது  office assistant recruitment 2024 



பணி:- 

பதிவரை எழுத்தர் 

அலுவலக உதவியாளர் 

பணிபுரியும் இடம் :- 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 08.02.2024 

மாத சம்பளம்:- 

அலுவலக உதவியாளர் பணிக்கான மாத சம்பளம் Rs.15,700 முதல் Rs.50,000/- வரை 

எழுத்தர் பணிக்கான மாத சம்பளம் Rs.15900 முதல் Rs.50400/- வரை 

கல்வித்தகுதி :- 

அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பதிவரை எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 

குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயதுபொது பிரிவினர் – 32 வயதுBC/ MBC – 34 வயதுSC/ST – 37 வயது 

நிபந்தனைகள்:- 

1) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.

 2) இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

3) அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். 

4) சுயமுகவரியுடன்கூடிய ரூ.30/- அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்படவேண்டும். 

5) தேர்வு செய்யப்படும் நபர்கள் அரசாணை (நிலை) எண் 303 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 11.10.2017 அரசாணை நிலை எண் 305 நிதி (ஊதியக்குழு ) துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை (நிலை) எண் 306நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.02.2024 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் திருப்போரூர் 

7) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய இறுதி நாளான 08.02.2024 மாலை 5.45 மணிக்கு பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

8) எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. 

9) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter ) பின்னர் அனுப்பிவைக்கப்படும். 

10) மிதிவண்டி ஓட்டத்தெரிந்தவராக இருக்க வேண்டும்.அலுவலக உதவியாளர் காலிபணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட www.chengalpattu.nic.in வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை மேற்படி இணையதளத்திலிருந்துபதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு 2024 

மேலும் விவரங்களுக்கு:- 

CLICK HERE

https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/01/2024011116.pdf 

CLICK HERE 

https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/01/2024011112.pdf 

office assistant recruitment 2024 office assistant recruitment

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback