Breaking News

ssc Annual Planner 2024 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு அட்டவணை 2024 முழு விபரம்

அட்மின் மீடியா
0

ssc Annual Planner 2024 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு அட்டவணை 2024 முழு விபரம்

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது 2024 ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது



Sub-Inspector in Delhi Police, Central Armed Police Force Exam

டெல்லி காவல் துறை, மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றில் உள்ள சார் - ஆய்வாளர் (Sub-Inspector) 2024 பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

COMBINED GRADUATE LEVEL EXAMINATION 2024ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) மே - ஜூன் மாதத்தில் நடைபெறும்.

Constable (GD) in CAPF & Assam Rifle): 2025ம் ஆண்டுக்கான மத்திய ஆயுதக் காவல்படை (சி ஏ பி எஃப்) மற்றும் அசாம் ரைபிள் ஆகியவற்றில் காவலர் நிலையில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

CHSL Combined Higher Secondary  ஜூன் - ஜூலை மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback