Breaking News

sail recruitment 2023 செயில் நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

sail recruitment 2023 இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனமான SAIL  இல் பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கான பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது


பணி:-

மேனேஜ்மென்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) 

கெமிக்கல்

சிவில் 

எலக்ட்ரிக்கல் 

இன்ஸ்ட்ருமென்டேசன் 

மெக்கானிக்கல் 

மெட்டலர்ஜி 

மைனிங் 

ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:-

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் 

பி.இ. பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்

மேலும் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்9கள் எடுத்து இருக்கவேண்டும்

வயது வரம்பு:-

31.12.2023 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:-

எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும் மற்றபிரிவினர் ரூ. 750 செலுத்தப்படவேண்டும். 

விண்ணப்பிக்க:-

sailcareers.com

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.12.2023

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக் செய்யவும்

https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed%20Advt.-SRD.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback