office assistant jobs 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் office assistant வேலை வாய்ப்பு
office assistant jobs மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பொதுநிதியின் கீழ் ஊதியம் பெறும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடத்திற்கு நேரடி நியமனம்
பணி:-
அலுவலக உதவியாளர் ,
பணியிடம்:-
ராமநாதபுரம்
கல்வித் தகுதி :-
8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் :-
ரூ. 15,700 முதல் 58,100 வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கினை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான நகல் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
நிபந்தனைகள்:-
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
2. வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்.
3. விண்ணப்பதாரார் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
5. இந்த அறிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு.விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்:அலுவலக வேலை நாட்களில் 08.12.2023 முதல் 09.01.2024 பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.ஆணையாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ), ஊராட்சி ஒன்றியம், மண்டபம் (இ) உச்சிப்புளி-623534.விண்ணப்பங்கள் இராமநாதபுரம் மாவட்ட இணையதளத்தில்https://ramanathapuram.nic.in// டவுன்லோடு செய்து கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு:-
https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/
https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023120775.pdf
Tags: வேலைவாய்ப்பு