Breaking News

National Insurance Company Ltd Recruitment 2024 B.L சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு National Insurance Companyயில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

National Insurance Company Ltd. invites applications for recruitment of 274 (Two Hundred and Seventy Four) Officers in Scale I cadre from open market.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி:-

LAW OFFICER 

கல்வித் தகுதி:-

Legal Graduate / Post Graduate in Law from a recognized University with at least 60% marks in either of the degree examination (at least 55% for SC/ST) candidates. 3 Finance Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA)

வயது வரம்பு:-

Age as on 01.12.2023 Minimum Age: 21 years Maximum Age: 30 years, 

a candidate must have been born not earlier than 02.12.1993 and not later than 01.12.2002 (both dates inclusive). 

Relaxation in upper age limit shall be as follows: 

1. Scheduled Castes/ Scheduled Tribes 5 years 

2. Other Backward Classes (OBC – Non creamy layer) 3 years 

3. Persons with Benchmark Disabilities as defined under “The Rights of Persons with Disabilities Act, 2016” 10 years

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.01.2024

விண்ணப்பிக்க:-

CLICK HERE 

https://nationalinsurance.nic.co.in/

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 

CLICK HERE

https://nationalinsurance.nic.co.in/sites/default/files/NICL%20AO%20Recruitment%20Advertisment%202023-24.pdf 

 


நிறுவனம்:- National Insurance Company Ltd Recruitment 2024

பணி:- லீகல் ஆபிசர்

கல்வி தகுதி: LLB

கடைசி நாள்:-22.01.2024

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback