Breaking News

Jio NEW YEAR OFFER 2024 ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா 389 நாட்கள் வேலிடிட்டி அதிரடி சலுகை முழு விவரம்

அட்மின் மீடியா
0

Jio NEW YEAR OFFER 2024 ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா 389 நாட்கள் வேலிடிட்டி அதிரடி சலுகை முழு விவரம்

2024 ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு 1 வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும் ₹2999 Plan -னுக்கான Validity -ஐ  365 நாட்களுக்கு பதிலாக 389 நாட்களுக்கு Plan நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது ஜியோ மேலும் ஒரு நாளைக்கு 2.5 GB டேட்டா பயன்படுத்தலாம்

2024 ம் ஆண்டு புதுவருடத்தை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை அறிவித்துள்ளது.

Jio NEW YEAR OFFER 2024


ஜியோ புதுவருட ஆஃபரில் 

ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால் 389 நாட்கள் வேலிடிட்டி 

அன்லிமிடெட் அவுட்கோயிங் கால் வசதி, 

தினமும் 2.5 ஜிபி டேட்டா  மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா

தினமும் 100  எஸ்எம்எஸ்  

கூடுதல் பலன்கள்:-

NEW YEAR OFFER-24 DAYS EXTRA ₹ 2999 

Pack validity 365 days 

Total data 912.5 GB Data at high speed* 

2.5 GB/day Voice Unlimited SMS 100 SMS/day 

Subscription :-

JioTV 

JioCinema 

JioCloud 

Get 24 days extra validity voucher as part of Happy New Year 2024 Offer 

*Post which unlimited @ 64 Kbps 

*Unlimited 5G data for eligible subscribers 

*JioCinema premium is not included in complementary JioCinema subscription

அப்பறம் என்ன உடனே ரிசார்ஜ் செய்யுங்க

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யுங்க

https://www.jio.com/selfcare/plans/mobility/prepaid-plans-list/

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 


 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback