Breaking News

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் IOCL Apprentice Recruitment 2023

அட்மின் மீடியா
0

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டிஸ் பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மொத்தமாக நாடு முழுவதும் மொத்தம் 1603 அப்ரென்டிஸ்(Apprentice) பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாடு & புதுச்சேரியில் மட்டும் 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கல்வி தகுதி:-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு  ITI, Diploma, B.A, B.Com, B.Sc, BBA ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

30.11.2023 அன்றைய தேதியின் படிகுறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்க்குள் இருக்க வேண்டும்

Minimum 18 years and maximum 24 years as on date of reckoning i.e.30.11.2023

(Relaxation of 5 years for SC/ST

i.e.up to a max of 29 yrs., 3 years for OBC-NCLi.e.up to a max of 27 yrs., for the posts reserved for them). Candidates belonging to PwBD categories shall be given age relaxation up to 10 years (up to 15 years for SC/ST) and up to 13 years for OBC-NCL candidates

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

05.01.2024

LAST DATE OF SUBMISSION OF ONLINE APPLICATION:-

05TH JANUARY 2024 UPTO 5 pm. 

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://www.ioclmd.in/img/Employment_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback