Breaking News

income tax recruitment 2024 வருமான வரித்துறையில் பல்வேறு வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

NOTIFICATION FOR RECRUITMENT OF MERITORIOUS SPORTS PERSONS IN THE CADRE OF INSPECTOR OF INCOME TAX, STENOGRAHER, TAX ASSISTANT, MULTI- TASKING STAFF AND CANTEEN ATTENDANT - 2023

The Principal Chief Commissioner of Income-Tax (Pr.CCIT), Mumbai Region invites applications from meritorious sports persons for appointment as Inspector of Income Tax, Stenographer Grade-II, Tax Assistant, Multi-Tasking Staff and Canteen Attendant. Before making an application, the applicants are required to go through the detailed guidelines. eligibility criteria, vacancy position, other conditions and instructions for the direct recruitment given below to ascertain their eligibility for the post:

வருமான வரித்துறையில் Sports Persons பிரிவின் கீழ் Inspector of Income Tax, Stenographer II, Tax Assistant, Multi Tasking Staff, Canteen Attendant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது



பணி:-

Inspector of Income-tax (ITI) 

Stenographer Grade-II (Steno) 

Tax Assistant (TA) 

Multi-Tasking Staff (MTS) 

Canteen Attendant (CA) 

கல்விதகுதி:-

Essential Educational Qualifications:-

1 Inspector of Income Tax (ITI)  பணிக்கு 

A Degree from recognized University or equivalent qualification படித்திருக்கவேண்டும்

2 Name of the Post Stenographer Grade II (Steno)  பணிக்கு 

12th class pass or equivalent from a recognized Board or University படித்திருக்கவேண்டும்

3 Tax Assistant (TA) பணிக்கு 

A Degree of a recognized University or equivalent qualification  படித்திருக்கவேண்டும்

4 Multi-Tasking Staff (MTS)  பணிக்கு 

Matriculation or Equivalent pass  படித்திருக்கவேண்டும்

5 Canteen Attendant (CA) பணிக்கு 

Matriculation or Equivalent படித்திருக்கவேண்டும்

வயது வரம்பு:-

01.01.2023 அன்றைய தேதியின் படி, 

Inspector of Income Tax பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Stenographer II பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tax Assistant  பணிக்கு18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Multi Tasking Staff பணிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

anteen Attendant பணிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் ண்ணப்பிக்கலாம்

மாத சம்பளம்:-

Inspector of Income-tax (ITI)  பணிக்கு மாத சம்பளமாக  Rs.44,900 முதல் 1,42,400)  வரை வழங்கப்படும்

Stenographer Grade-II (Steno)  பணிக்கு மாத சம்பளமாக Rs.25,500 முதல் 81,100) வரை வழங்கப்படும்

Tax Assistant (TA) பணிக்கு மாத சம்பளமாக Rs.25,500 முதல்81,100)  வரை வழங்கப்படும்

Multi-Tasking Staff (MTS) பணிக்கு மாத சம்பளமாக Rs.18,000 முதல் 56,900) வரை வழங்கப்படும்

Canteen Attendant (CA) பணிக்கு மாத சம்பளமாக Rs.18,000 முதல் 56,900)  வரை வழங்கப்படும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.01.2024

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://www.incometaxmumbai.gov.in/pdf/sports-recruitment.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback