Breaking News

சென்னை துறைமுகத்தில் Engineering படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Superintending Engineer பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


பணி:-

Superintending Engineer (Mechanical/ Electrical/ Electronics & Communication)

கல்வி தகுதி:-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க அங்கிகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Mechanical/ Electrical/Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

மேலும்  9 ஆண்டு கால பணி முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Essential:-

i) Degree or equivalent in Mechanical/ Electrical/Electronics & Communication Engineering from a recognized university/ institution.

ii) Nine years experience in relevant discipline in executive cadre in an Industrial/Commerci al/Govt. Undertaking.

வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தபால் முகவரி:-

SECRETARY,

CHENNAI PORT AUTHORITY, 

RAJAJI SALAI, 

CHENΝΑΙ – 600 001

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.01.2024

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://chennaiport.gov.in/api/static/default/career/SE(M).pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback