Breaking News

Dreka Martin johnson baby powder தினமும் ஜான்சன் பேபி பவுடரை சாப்பிடும் பெண் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஓரிலன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண்மணி திரேகா மார்டின் தினமும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜான்சன் பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

இந்த வருடம் மட்டும் அவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் திண்பதற்க்காக மட்டும் அவர் 4 ஆயிரம் டாலர்கள் செலவு ஆகியுள்ளதாம்

மேலும் அந்தப் பவுடரை வழக்கமான உணவைப் போலவே தான் உண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான் பேபி பவுடர் சாப்பிடுவதை விரும்புகிறேன். மேலும் நான் அதற்க்கு அடிக்ட் ஆகிவிட்டேன் , மேலும் நான் அந்த பவுடரை நினைத்தாலே என் வாயில் தண்ணீர் வருகிறது. நான் எனது கடைசி டாலர் இருக்கும் வரை ஜான்சன் பவுடர் சாப்பிட செலவழிப்பேன் எனகூறிய அவர்

இந்த வினோத பழக்கம் குறித்து ஒரு கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிய வந்தபோது, என்னை கைவிடும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அதைக் கைவிடுவது மிக சவாலாக இருக்கிறது என்று கூறினார்

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=UvJS498xY7E

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback