Breaking News

cuet 2024 exam date மாணவர்களே க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் முழுவிவரம்

அட்மின் மீடியா
0

CUET 2024 Exam Dates and time

Subject: Inviting Online Applications for Common University Entrance Test [CUET (PG) 2024].

National Testing Agency has been mandated by the Ministry of Education and UGC to conduct Common University Entrance Test (CUET) for admission into Postgraduate Programmes in Central and other participating Universities/Institutions/Organizations/Autonomous Colleges.

CUET (PG) will provide a single window opportunity to students seeking admission in the Central Universities (CUs) or other participating organizations (including State Universities, Deemed and Private Universities) across the Country.

க்யூட் தேர்வு என்றால் என்ன:-

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (cuet) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2024 ம் ஆண்டுக்கான் க்யூட் தேர்வு 2612.2023 முதல் 24.01.2024  வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக CUET-UG (common university entrance test) யுஜிசி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்:- 24.01.2024 இரவு 11.50மணி வரை

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 25.01.2024 இரவு 11.50மணி வரை

CUET-UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் CUET-UG அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குசெல்லுங்கள்

அடுத்து அதில் Register என்பதை கிளிக் செய்து Proceed என்பதை கிளிக் செய்து Online Registration Form - ஐ சரியாக பூர்த்தி செய்து லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் உருவாக்கவும்.

அடுத்து லாகின் செய்து சரியாக பூர்த்திச் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

https://nta.ac.in/

https://pgcuet.samarth.ac.in/

https://cuet.nta.nic.in/

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback