Breaking News

CSIR Jobs 2024 பட்டபடிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

CSIR Jobs 2024 பட்டபடிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION - 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Section Officer 

Vacancy Code: 2023101 No. of Posts & reservation status Classification and Pay Level / Pay Matrix Essential Qualification Age Limit No. of Posts: 76 [Category wise break up are given at Sl. No.2 (a)] Group B (Gazetted) Pay Level – 8, Cell – 1 (Rs. 47,600 –Rs. 1,51,100) University Degree Not exceeding 33 years (b) 


Assistant Section Officer

Vacancy Code: 2023102 No. of Posts & reservation status Classification and Pay Level / Pay Matrix Essential Qualification Age Limit No. of Posts: 368 [Category wise break up are given at Sl. No.2(b)] Group B (Non-Gazetted) Pay Level – 7, Cell – 1 (Rs. 44,900 –1,42,400) University Degree Not exceeding 33 years

கல்வித் தகுதி: 

Section Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம்: ரூ. 47,600  முதல் ரூ 1,51,100 வரை

Assistant Section Officer பணிக்கு  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம்: ரூ. 44,900 முதல் ரூ  1,42,400 வரை

வயது வரம்பில் தளர்வு:-

Relaxation in the Upper Age Limit : 

(i) Scheduled Caste/Scheduled Tribe (SC/ST) 5 Years 

(ii) Other Backward Classes (OBC) 3 Years 

(iii) PwBD (Unreserved) 10 years 

(iv) PwBD (SC/ST) 15 years 

(v) PwBD (OBC) 13 years 

(vi) Ex-Servicemen 3 years after deduction of the actual military service rendered from the actual age as on the closing date 

(vii) CSIR Departmental Candidates 05 years (viii) Any other category No age relaxation


விண்ணப்பிக்க:-

https://csir.cbtexamportal.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:-

ரூ 500. இருப்பினும் பெண்கள், மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

12.01.2024

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக் செய்யவும்

https://www.csir.res.in/sites/default/files/2023-12/Detail%20%20Advt.%20-%2008.12.2023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback