Breaking News

cbse public exam time table 2024 சி.பி.எஸ்.இ. 10, 12வது பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு - முழு விவரம்

அட்மின் மீடியா
0

cbse public exam time table 2024 சி.பி.எஸ்.இ. 10, 12வது பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு - முழு விவரம்


CBSE 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தாண்டு பிப்.15 முதல் ஏப்.10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு!

 சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளது.

10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை  time table




12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை  time table

 

 






 

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback