தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை வீடியோக்கள் இதோ

அட்மின் மீடியா
0

 தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை வைரல் வீடியோக்கள் இதோ

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் விடாத அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்ட மக்கள் 0462-2501012 என்ற எண்ணிலும், தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2340101 என்ற எண்ணிலும், குமரி மாவட்ட மக்கள் 04652-231077 என்ற எண்ணிலும், தென்காசி மாவட்ட மக்கள் 04633-290548 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் மேலும் இந்த 4 மாவட்ட மக்களும் 1070, மற்றும் 1077 போன்ற அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்களையும் அவசர உதவிக்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445869848 என்ற வாட்சப் எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை வீடியோக்கள் பார்க்க கிளிக் செய்யவும்

 CLICK HERE

https://twitter.com/Saranjournalist/status/1736649043919691896

CLICK HERE

https://twitter.com/mahajournalist/status/1736701233862427126

CLICK HERE

https://twitter.com/vedhavalli_13/status/1736682210898620605

CLICK HERE

https://twitter.com/pt_nagarajan/status/1736695532259791269

 CLICK HERE

https://twitter.com/pt_nagarajan/status/1736709379792273789

CLICK HERE

https://twitter.com/adeline_rg/status/1736441356527317206

CLICK HERE

https://twitter.com/pt_nagarajan/status/1736403268774048048

CLICK HERE

https://twitter.com/TenkasiWeather/status/1736275443282776157

CLICK HERE

https://twitter.com/tirunelveli_bjp/status/1736317068927005133

CLICK HERE

https://twitter.com/siva_apt/status/1736370768915870011

CLICK HERE

https://twitter.com/GumbalaS/status/1736418039162388588/video/3

CLICK HERE

https://twitter.com/GumbalaS/status/1736418039162388588/video/2

CLICK HERE

https://twitter.com/vanhelsing1313/status/1736391151324926391

CLICK HERE

https://twitter.com/GumbalaS/status/1736418039162388588/video/1

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback