Breaking News

ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதிகளுக்கு உட்பட்டு ஆடை அணிந்து வரலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வரலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைற்ற 'கனவு ஆசிரியர் விருது' வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர் அதன்பின்பு விழாவில் பேசிய அவர் 

ஆசிரியர் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை, நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது 

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அரசானையில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களின் விருப்பப்படி புடவை மற்றும் சுடிதார் அணியலாம் என தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வீடியோ பார்க்க:-

கிளிக் செய்ய்வும்

https://www.youtube.com/watch?v=cMfrCnjFr2w

நேரம் 1.39.36

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback