Breaking News

சென்னையை மிரட்டும் மிக்ஜாம் கனமழை காரணமாக சூழ்ந்த வெள்ளநீர் வைரல் வீடியோக்கள்

அட்மின் மீடியா
0

மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கன மழை பெய்து வருகின்றது பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.மிக்ஜாம் புயலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் சேதமடைந்துள்ளது.





குடியிருப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை கூட அடித்துச் சென்று கொண்டிருக்கிறது. இதனால், மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் உள்ள வாகனங்கள் அனைத்தும் அங்குள்ள மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மெரினா கடற்கரை முழுவதும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது. பெருங்குடியில் சாலைகள் வெள்ள நீரில் பாதிக்கும் மேல் மூழ்கி விட்டன. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் வினாடிக்கு 8,881 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 3,162 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் புயல் கனமழை காரணமாக பல வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றது அதில் சில வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு:-

பள்ளிக்கரனை :- CLICK HERE

https://twitter.com/itisprashanth/status/1731533588792000601

https://twitter.com/Chrissuccess/status/1731538551777460249

கோவிலம்பாக்கம்:- CLICK HERE

https://twitter.com/TOIChennai/status/1731531775321743561

அஷோக் நகர்:- CLICK HERE

https://twitter.com/Shilpa1308/status/1731502843855835571

ஓ எம் ஆர் சாலை  CLICK HERE

https://twitter.com/GreenLays_/status/1731541893593366663

Egmore railway station road CLICK HERE

https://twitter.com/rameshlaus/status/1731497937283494212

Gandhi nagar,keelkattalai, CLICK HERE

https://twitter.com/Nithi_twits/status/1731524850055778519

சென்னை விமான நிலையம் CLICK HERE

https://twitter.com/kollywoodtalks/status/1731503559680893350

Purvankara Apts Vadakkupattu CLICK HERE

https://twitter.com/MasRainman/status/1731517915948568636

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback