சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்