Breaking News

ai airport services limited recruitment ஏர் இந்தியாவில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிரைவர் வேலை தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

ai airport services limited recruitment ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ், மதுரை சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ,ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


பணி:-

Utility Agent Cum Ramp Driver 

கல்விதகுதி:-

SSC /10th Standard Pass. 

Must Carry Original Valid HMV Driving License at the time of appearing for trade test. 

பணியிடம்:-

Madurai 

மாத சம்பளம்:-

Rs.20,130/- 

வயது வரம்பு:-

GEN 28 Years 

Candidates belonging to OBC categoryareentitledto3years

age relaxation and Candidates belonging to SC/ST category are entitledto5years’age relaxation, inupperage limit, as per Government rules

நேர்முக தேர்வு நடைபெறும் நாள்:-

30.12.2023

நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்லலாம்!

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:-

Office of the HRD Department,

Al Unity Complex,

Pallavaram Cantonment, 

Chennai - 600 043; 

Land Mark: Near Taj Catering

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக் செய்யவும்:-

https://www.aiasl.in/resources/Advertisement%20-%20CHENNAI,%20MADURAI,%20TRICHY%20AND%20COIMBATORE%20-%20DEC%202023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback