இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Motor Vehicle Mechanic பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
Motor Vehicle Mechanic (General Central Service. Group-C, Non- 01 01 ---- ---- -- ---- ---- Gazetted, Non-Ministerial)
I ''The vacancies not1f1ed are subject to change and the IssuIng authonty reserves nght to modify/cancel the notification without assigning any reason there to". Scale of pay of Motor Vehicle Mechanic Period of Probation Last Date of Receipt of Application
1. Eligibility Criteria:
(a) Age Limit for direct recruits: : Rs. 19,900/- (Level-2 in the pay matrix as per 7th CPC) : One year for direct recruits. :
On or Before 30/01/2024 by 1700 Hrs. 18 to 30 years as on 01/07/2023 for UR, for Government Servants up to 40 years in accordance with the instructions or orders issued by Central Government and for ExServiceman up to a maximum of 3 years after deduction of the Military Service rendered from the actual age.
(b) Educational & other qualifications for direct recruits:
A Certificate in the Motor Vehicle Mechanic trade from any Technical Institution recognized by the Govt. OR VIII Std. passed with experience of one year in the Motor Vehicle Mechanic trade.
The Candidate who applies for the post of Motor Vehicle Mechanic should possess a valid Driving Licence (HMV) to drive any vehicle in service in order to test it.
இந்திய தபால் துறையில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.19,900/-இந்திய தபால் துறையில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.19,900/-இந்திய தபால் துறையில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.19,900/-
பணி:-
Motor Vehicle Mechanic
கல்வி தகுதி:-
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
மேலும் Motor Vehicle Mechanic Trade பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
01.07.2023 அன்று 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:-
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து விண்ணப்ப வடிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.01.2024) தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
The applications along with the requisite enclosures should be sent in an appropriate size of thick paper envelope clearly inscribing on the cover as "Application for the post of Motor Vehicle Mechanic (Direct Recruitment) at Office of the Manager, Mail Motor Service, Patna-800001 through speed posURegister Post only and addressed to "Manager, Mail Motor Service, GPO Campus, Patna800001". Applications sent by any other means will be rejected.
தபால் முகவரி:-
Manager,
Mail Motor Service,
GPO Campus,
Patna - 800001
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
30.01.2024
மேலும் விவரங்களுக்கு:-
இங்கு கிளிக் செய்யவும்
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21122023_BiharMMS_English.pdf
Tags: வேலைவாய்ப்பு
