8, ம் வகுப்பு 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உங்கள் ஊரிலேயே வேலை முழு விவரம் tamilnadu government jobs
tamilnadu government jobsதமிழகம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பல்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றது
அதன்படி ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் ,ரெக்கார்ட் கிளார்க் போன்ற பணிக்காண அறிவிப்பு வெளியாகி உள்ளது, மேலும் இந்த பணியிடங்கள் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பபடும்.
பணி:-
அலுவலக உதவியாளர்
ஜீப் டிரைவர்
இரவு காவலாளி
ரெக்கார்ட் கிளார்க்
கல்வி தகுதி:-
ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கவேண்டும்
இரவு காவலாளி பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொதுப்பிரிவினர் என்றால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
B.C ,M.B.C 2பிரிவினருக்கு 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
அதேபோல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 வயதிற்க்குள் இருக்க் வேண்டும்
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயதிற்க்குள் இருக்க் வேண்டும்
மாத சம்பளம்:-
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜீப் டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இரவு காவலாளி பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணி விவரம் தெரிந்து கொள்ளவும்:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு அந்த அந்த மாவட்ட ஆட்சியர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடுவார்
ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு செய்திகளை கீழ் உள்ள இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
உங்கள் மாவட்டத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் உள்ள தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்து கொன்று தெரிந்து கொள்ளலாம்
உங்கள் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்வது எப்படி:-
முதலில் உங்கள் மாவட்ட லின்ங்கை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் மேல்புற இடது பக்கத்தில் உள்ள மூன்று கோட்டை கிளிக் செய்யவும்.
அடுத்து அதில் உள்ள NOTICES என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்
அதில் உங்கள் மாவட்டத்தில் எங்கு காலிபணிடங்கள் உள்ளது என்ற விவரங்கள் அதில் குறிப்பிட்டு இருக்கும்
அத்னை கிளி செய்து வேலை வாய்ப்பு முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
பணி நிபந்தனைகள்:-
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உங்கள் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்துகலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
2. தேவையான இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3. தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. அரசு விதிகளின்படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். CLICK HERE
Ariyalur district Govt jobs அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://ariyalur.nic.in/
Chengalpattu district Govt jobs செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://chengalpattu.nic.in/
Chennai district Govt jobs சென்னை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://chennai.nic.in/
Coimbatore district Govt jobs கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://coimbatore.nic.in/
Cuddalore district Govt jobs கடலூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://cuddalore.nic.in/
Dharmapuri district Govt jobs தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://dharmapuri.nic.in/
Dindigul district Govt jobs திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://dindigul.nic.in/
Erode district Govt jobs ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://erode.nic.in/
Kallakurichi district Govt jobs கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://kallakurichi.nic.in/
Kancheepuram district Govt jobs காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://kancheepuram.nic.in/
Kanyakumari district Govt jobs கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://kanniyakumari.nic.in/
Karur district Govt jobs கரூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://karur.nic.in/
Krishnagiri district Govt jobs கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://krishnagiri.nic.in/
Madurai district Govt jobs மதுரை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://madurai.nic.in/
Nagapattinam &Mayiladuthurai district Govt jobs நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://www.nagapattinam.nic.in/
Namakkal district Govt jobs நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://namakkal.nic.in/
Nilgiris district Govt jobs நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://nilgiris.nic.in/
Perambalur district Govt jobs பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://perambalur.nic.in/
Pudukottai district Govt jobs புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://pudukkottai.nic.in/
Ramanathapuram district Govt jobs ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://ramanathapuram.nic.in/
Ranipet district Govt jobs ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://ranipet.nic.in/
Salem district Govt jobs சேலம் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://salem.nic.in/
Sivagangai district Govt jobs சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://sivaganga.nic.in/
Tenkasi district Govt jobs தென்காசி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tenkasi.nic.in/
Thanjavur district Govt jobs தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://thanjavur.nic.in/
Theni district Govt jobs தேனி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://theni.nic.in/
Thirupathur district Govt jobs திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tirupathur.nic.in/
Thiruvallur district Govt jobs திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tiruvallur.nic.in/
Thiruvannamalai district Govt jobs திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tiruvannamalai.nic.in/
Thiruvarur district Govt jobs திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tiruvarur.nic.in/
Thoothukudi district Govt jobs தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://thoothukudi.nic.in/
Tirunelveli district Govt jobs திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tirunelveli.nic.in/
Tiruppur district Govt jobs திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tiruppur.nic.in/
Trichy district Govt jobs திருச்சி மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://tiruchirappalli.nic.in/
Vellore district Govt jobs வேலூர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://vellore.nic.in/
Villupuram district Govt jobs விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://viluppuram.nic.in/
Virudhunagar district Govt jobs விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
https://virudhunagar.nic.in/
Chengalpattu district Govt jobs
Chennai district Govt jobs
Coimbatore district Govt jobs
Cuddalore district Govt jobs
Dharmapuri district Govt jobs
Dindigul district Govt jobs
Erode district Govt jobs
Kallakurichi district Govt jobs
Kancheepuram district Govt jobs
Karur district Govt jobs
Krishnagiri district Govt jobs
Madurai district Govt jobs
Mayiladuthurai district Govt jobs
Nagapattinam district Govt jobs
Kanniyakumari district Govt jobs
Namakkal district Govt jobs
Perambalur district Govt jobs
Pudukottai district Govt jobs
Ramanathapuram district Govt jobs
Ranipet district Govt jobs
Salem district Govt jobs
Sivagangai district Govt jobs
Tenkasi district Govt jobs
Thanjavur district Govt jobs
Theni district Govt jobs
Thiruvallur district Govt jobs
Thiruvarur district Govt jobs
Thoothukudi district Govt jobs
Trichirappalli district Govt jobs
Thirunelveli district Govt jobs
Tirupathur district Govt jobs
Tiruppur district Govt jobs
Tiruvannamalai district Govt jobs
The Nilgiris district Govt jobs
Vellore district Govt jobs
Viluppuram district Govt jobs
Virudhunagar district Govt jobs
Tags: வேலைவாய்ப்பு