Breaking News

மிக்ஜாம் புயல் காரணமாக 6 ம் தேதி வரை நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து பட்டியல் இணைப்பு

அட்மின் மீடியா
0

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு , தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது, மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது.அந்த புயலுக்கு "மிக்ஜாம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.இந்த புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மிக்ஜாம் புயல் காரணமாக நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்களும், மதுரை நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், மதுரை-சண்டிகர், விஜயவாடா அதிவரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள:-

கிளிக் செய்யவும்:

https://twitter.com/SCRailwayIndia?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback