Breaking News

ரூ 398 ஒரே ரீசார்ஜ் 12 OTT சலுகைகள் 14 OTT IN ONE PLAN 365 நாட்கள் ஜியோ அறிவித்த அதிரடி பிளான் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 ரூ 398 ஒரே ரீசார்ஜ் 12 OTT சலுகைகள் 14 OTT IN ONE PLAN  365 நாட்கள் ஜியோ அறிவித்த அதிரடி பிளான் முழு விவரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்திலேயே 12 ஓடிடி தளங்கள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்கும்படியான அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் சோனி லிவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் ஆகிய 12 ஒடிடி சேவைகள், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியை பெறலாம். மிக குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் அதிகமாக வாடிக்கையாளர்கள் ப்ரீபெய்ட் திட்டத்தில் பலரும் இணைந்து வருகின்றனர்.



அதேபோல் ஜியோ நிறுவனம் ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்திலேயே 14 ஓடிடி தளங்கள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்கும்படியான அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் சோனி லிவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் ஆகிய 12 ஒடிடி சேவைகள், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியை பெறலாம். மிக குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் அதிகமாக வாடிக்கையாளர்கள் ப்ரீபெய்ட் திட்டத்தில் பலரும் இணைந்து வருகின்றனர்.


12 OTT IN ONE PLAN ₹ 398 

Details Pack validity 28 days

 Total data 56 GB Data at high speed* 

2 GB/day 

Voice Unlimited 

SMS 100 SMS/day 

Subscriptions 

Subscription Sony LIV 

Subscription ZEE5 

Subscription JioCinema Premium

Subscription Lionsgate Play 

Subscription Discovery+ 

Subscription Sun NXT 

Subscription Kanchha Lannka 

Subscription Planet Marathi 

Subscription Chaupal 

Subscription DocuBay 

Subscription EPIC ON 

Subscription Hoichoi 

Subscription JioTV 

Subscription JioCloud Notes 

Subscription to 28 days JioCinema Premium, 

coupon will be credited in MyJio account. 

Subscription to Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Docubay, EPIC ON and Hoichoi via JioTV app. *Post which unlimited @ 64 Kbps *Unlimited 5G data for eligible subscribers


14 OTT IN ONE PLAN ₹ 4498 Details Pack validity 365 days 

Total data 730 GB Data at high speed* 2 GB/day Voice Unlimited SMS 100 SMS/day Subscriptions Subscription Prime Video Mobile 

Subscription Disney+Hotstar 

Subscription Sony LIV 

Subscription ZEE5 Subscription 

JioCinema Premium 

Subscription Lionsgate Play 

Subscription Discovery+ 

Subscription DocuBay 

Subscription EPIC ON 

Subscription Sun NXT 

Subscription Hoichoi 

Subscription Chaupal 

Subscription Planet Marathi 

Subscription Kanchha Lannka 

Subscription JioTV 

Subscription JioCloud Notes 

Subscription to 1 year Prime Video Mobile Edition.

Service activation can be done through MyJio app. 

Subscription to 1 year JioCinema Premium, 

coupon will be credited in MyJio account. Subscription to 1 year Disney+Hotstar Mobile.Subscription will be available on the same mobile number on Disney+Hotstar app. Subscription to Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Docubay, EPIC ON and Hoichoi via JioTV app. *Post which unlimited @ 64 Kbps *Unlimited 5G data for eligible subscribers

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 


 

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback