செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டில் இன்று காலை 7.39 மணியளவில் பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சிறிய நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இஎன தெரிகின்றது
Tags: தமிழக செய்திகள்