Breaking News

3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்! நடைமுறைக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள் Criminal Law Bills

அட்மின் மீடியா
0

நடைமுறைக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்!

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

1860-ல்  உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (IPC), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023

1872-ல்  உருவாக்கப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம் (IEA),  பாரதிய சாக்ஷிய அதினியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023

1898-ம்  உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) பாரதிய நியாய சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NYAYA SANHITA 2023

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றம் செய்து புதிய திருத்தங்களுடன் 3 மசோதாக்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா  குளிர்கால கூட்ட தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மசோதா நிறைவேறியது

BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023

BHARATIYA NYAYA SANHITA 2023

BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback