காஞ்சிபுரத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை
அட்மின் மீடியா
0
காஞ்சிபுரத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை
காஞ்சிபுரத்தில் நேற்று ரவுடி பிரபா ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரகு (எ) ரகுவரன், கருப்பு பாட்ஷா (எ) ஹசைன் இருவரை கைது செய்ய முயன்றபோது அவர்கள் சிறப்புக் காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய இருவரையும் ரவுடிகள் அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காகத் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
Tags: தமிழக செய்திகள்