பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..!! Bharat rice
அட்மின் மீடியா
0
Bharat riceஅரிசி விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 25 ரூபாயில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..!!
அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த Bharat rice திட்டத்தை துவங்க உள்ளது மத்திய அரசு
அதன்படி பாரத் என்ற பிராண்ட் பெயரில் நல்ல தரமான அரிசியை கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மூலம் ரூ.25க்கு அரிசியை விற்பனை செய்யவுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
