2024 புத்தாண்டு கொண்டாட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் முழுவிவரம்
அட்மின் மீடியா
0
2024 புத்தாண்டு கொண்டாட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் முழுவிவரம்
- மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை
- இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்
- குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது
- கடற்கரை மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதி இல்லை
- சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் 31-ந்தேதி மாலை 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
