2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி முழு விவரம் இதோ TNPSC Annual Planner 2024
TNPSC Annual Planner 2024
2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி முழு விவரம் இதோ TNPSC Annual Planner 2024
TNPSC குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
TNPSC குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது
TNPSC குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
Combined Civil Services Examination - IV (Group IV Services)
Assistant Director (Women only) in the Social Welfare and Women Empowerment Department
English Reporter in Tamil Nadu Legislative Assembly Secretariat
Forest Guard and Forest Watcher in Forest Department
Combined Civil Services Examination - I
Combined Engineering Subordinate Services Examination
Combined Legal Services Examination
Forester in Forest Department
Combined Geology Subordinate Services Examination
Combined Civil Services Examination - II (Interview and Non Interview Posts) (Group II and IIA Services)
Combined Science Services Examination
Combined Statistical Subordinate Services Examination
Combined Physical Education Services Examination
Combined Research Assistant Subordinate Services Examination
Archaeological Officer and Assistant Archaeological Officer in Archaeology Department
Civil Judge in the Tamil Nadu State Judicial Service
Combined Accounts Services Examination
Combined Library Services Examination
Combined Engineering Services Examination
மேலும் விவரங்களுக்கு
https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/Annual%20Planner%202024.pdf
Tags: தமிழக செய்திகள்