பொங்கல் பண்டிகை ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் புதுச்சேரி அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகை ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் புதுச்சேரி அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார், இதன் மூலம் புதுச்சேரி முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 1.30 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்,
பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி தலா ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
Tags: புதுச்சேரி செய்திகள்
