Breaking News

earthquake indian ocean today இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அட்மின் மீடியா
0

இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் இலங்கை தலைநகர் கொழும்புலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இலங்கையில்  உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. 



அதேபோல் நேற்று திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback