Breaking News

வழக்கறிஞர்களுக்கு ஹிந்துஸ்தான் லிமிடெட் நிறுவனத்தில் Legal Consultant வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

ஆந்திராமாநிலம் விசாகபட்டனத்தில்  மத்திய அரசின் கட்டுpபாட்டில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது



பணி:-

Manager (Legal) (E3)

Dy. Project Officer (Legal)

Consultant (Legal)

கல்வி தகுதி:-

Manager (Legal) (E3) பணிக்கு Graduate with 3 Years Bachelor Degree in law with Minimum 60 % marks in qualifying examination. OR Five Year integrated degree in law from a recognized university/deemed university with Minimum 60 % marks in qualifying examination.

(a) The candidate should have minimum of 09 years of post-qualification experience in legal matters OR working experience in Govt. Organisation/ PSUs/Reputed Private Organisation/Law Firm. (b) Candidate having experience in dealing with arbitration cases, labour law (or) civil side related cases would be given priority.

Dy. Project Officer (Legal) பணிக்கு Degree in Law (BL / LLB 3 Years or 5 Years) with 50% marks / LLM from a recognised University. Essential Experience: The candidate should have at least 03 years of practice experience in Civil side as an advocate in the District / High Courts. Desirable: Working Knowledge in Computers.

Consultant (Legal) பணிக்கு Graduate with LLB or Degree in Law (5 years integrated course) with not less than 50% marks from a recognized university / deemed university. Essential Experience: The candidate should have at least 15 years of post-qualification experience as follows: (a) Registration in Bar Council with experience as lawyer in Civil Courts / High Courts/tribunals of Andhra Pradesh (b) Should be resident of Visakhapatnam

வயது வரம்பு:

Manager (Legal) (E3) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 16.12.2023 அன்று அதிகபட்சமாக 40 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

Dy. Project Officer (Legal) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 05.01.2024 அன்று அதிகபட்சமாக 40 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

Consultant (Legal) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 24.12.2023 அன்று அதிகபட்சமாக 65 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

24 Dec 2023* upto 1700 hrs – For Consultant Posts 

05 Jan 2024* upto 1700 hrs - For FTC Posts 

15 Jan 2024* upto 1700 hrs - For Permanent Posts

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://hslvizag.in/WriteReadData/userfiles/file/Detailed_Advt_Dated_17_Nov_2023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback