Breaking News

isro driver recruitment இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டிரைவர் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் Driver பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது



பணி:-

Driver

கல்வி தகுதி:-

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஓட்டுநர் உரிமம் கொண்டிருப்பது கட்டாயமானதாகும்.

Light Vehicle Driver

A Level 02 (` 19,900 – ` 63,200/-) 09 05 02 01 01 

1.     Pass in SSLC/SSC/Matric/10th Std. 

2.     Must possess valid LVD license. 

3.     3 years’ experience as Light Vehicle Driver. 

Heavy Vehicle Driver

1.     Pass in SSLC/SSC/Matric/10th Std. 

2.     Must possess valid HVD license. 

3.     Must possess valid Public Service Badge. In case Public Service Badge is not mandatory in any State(s) /Union Territory(ies) candidates from such  State(s) /Union Territory(ies) should meet this requirement within 3 months of joining the post. 

4.     5 years’ experience out of which minimum 3 years as Heavy Vehicle Driver and the balance period driving experience of light motor vehicle. 

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 வயதாகும்

Driver பணிக்கு மாத சம்பளம்:-

ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்;-

27.11.2023

மேலும் விவரங்களுக்கு:-

CLICK HERE

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback