heavy rainfall chennai help line சென்னையில் கனமழை காரணமாக உதவி எண்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
heavy rainfall chennai help line:- சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி.
044 25619206,
044 25619207,
044 25619208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1913 இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
வாட்ஸ் அப் வாயிலாக 94454 77205ல் தொடர்பு கொள்ளலாம்.
சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்க #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தலாம்.
சென்னையில் மழை உதவி எண்கள் அறிவிப்பு
044 2561 9206
044 2561 9207
044 2561 9208
TOLL FREE இலவச உதவி எண் 1913
வாட்ஸ் அப் எண் 9445477205
Tags: தமிழக செய்திகள்
