Breaking News

chennai school holiday கனமழை காரணமாக நாளை சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக நாளை சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

குறிப்பு:-

மேலும் ஏதேனும் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback