Breaking News

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை

அட்மின் மீடியா
0

செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) சமூக சேவகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் (Social Worker) - 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாத ஊதியம் : ரூ.18536/-

கல்வி தகுதி & அனுபவம் :-

Graduate preferably in B.A in Social Work

Sociology Social Sciences from a recognized university 

Weightage for work experience candidate Proficiency in Computers

BA சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு :-

42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது

தபால் முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

எண்.A80,10 வது குறுக்குத் தெரு, 

அண்ணாநகர், 

செங்கல்பட்டு 603001.

தொலை பேசி எண் :- 044 35006105

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.11.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/11/2023111718.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback