BiG BREAKING NEWS கனமழை எச்சரிக்கை சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு
BiG BREAKING NEWS கனமழை எச்சரிக்கை சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
டிசம்பர் 2 ம் தேதி:-
கடலூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
காரைக்கால்
டிசம்பர் 3 ம் தேதி:-
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
டிசம்பர் 4 ம் தேதி:-
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
வேலூர்
எனவே கனமழை எச்சரிக்கை காரணமாக திரும்பப் பெறும் வரை பொது மக்கள் பாதுகாப்பு கருதி பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு
பொது மக்களின் நலன் கருதி கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரையில் சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்

