6 year old dies due to cardiac arrest in New Delhi டெல்லியில் அதிர்ச்சி சம்பவம் மாரடைப்பு ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழப்பு முழு விவரம்
6 year old dies due to cardiac arrest in New Delhi டெல்லியில் மாரடைப்பு காரணமாக ஆறு வயது சிறுவன் உயிரிழந்தான்
மத்திய பிரதேசம் இந்ந்தூரில் உள்ள காஞ்சன் பாக் குடியிருப்பில் வசிக்கும், விஹான் என்கின்ற 6 வயது சிறுவன் 1ம் வகுப்பு படித்து வருகின்றார்
குடும்ப உறவினர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற அவர்களுக்கு அங்கு விஹானுக்கு க்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு (மயோர்கார்டிடிஸ்) காரணமாக உயிரிழந்தார் என மருத்துவரகள் தெரிவித்துள்ளார்கள்
மயோர்கார்டிடிஸ் என்றால் என்ன:-
மாரடைப்பு அல்லது மயோர்கார்டியம் இதய தசையின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, சோர்வு, தலைவலி, காய்ச்சல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உணரப்படுகின்றன. மயோர்கார்டிடிஸ் மூலம் இரத்தத்தை பம்ப் செய்யும் திறனும் பாதிக்கப்படுகிறது. இதயத்தில் இரத்தம் உறைவதால் உடலின் மற்ற பகுதிகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காது இதனால் இதயத்தில் கட்டிகள் உருவாகலாம், மாரடைப்பு ஏற்படலாம். 6 வயது அப்பாவி குழந்தையின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
