3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக பி.சங்கர் நியமனம்
தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக எஸ்.பிரபாகர் நியமனம்
முதலமைச்சரின் முகவரி துறையின் மக்களுடன் முதலமைச்சர் திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி நியமனம்
Tags: தமிழக செய்திகள்
