தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2024
2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2024 திங்கட்கிழமை
2. பொங்கல் 15.01.2024 திங்கட்கிழமை
3. திருவள்ளுவர் தினம் 16.01.2024 செவ்வாய்க்கிழமை
4. உழவர் திருநாள் 17.01.2024 புதன்கிழமை
5. தைப்பூசம் 25.01.2024 வியாழக்கிழமை
6. குடியரசு தினம் 26.01.2024 வெள்ளிக்கிழமை
7. புனித வெள்ளி 29.03.2024 வெள்ளிக்கிழமை
8. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்) 01.04.2024. திங்கட்கிழமை
9. தெலுங்கு வருடப் பிறப்பு 09.04.2024 செவ்வாய்க்கிழமை
10. ரம்ஜான் 11.04.2024 வியாழக்கிழமை
11. தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் / 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை
12. மகாவீரர் ஜெயந்தி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை
13. மே தினம் 01.05.2024 புதன்கிழமை
14. பக்ரீத் 17.06.2024 திங்கட்கிழமை
15. மொகரம் 17.07.2024 புதன்கிழமை
16. சுதந்திர தினம் 15.08.2024 வியாழக்கிழமை
17. கிருஷ்ண ஜெயந்தி 26.08.2024 திங்கட்கிழமை
18. விநாயகர் சதுர்த்தி 07.09.2024 சனிக்கிழமை
19. மிலாதுன் நபி 16.09.2024 திங்கட்கிழமை
20. காந்தி ஜெயந்தி 02.10.2024 புதன்கிழமை
21. ஆயுத பூஜை 11.10.2024 வெள்ளிக்கிழமை
22. விஜயதசமி 12.10.2024 சனிக்கிழமை
23. தீபாவளி 31.10.2024 வியாழக்கிழமை
24. கிருஸ்துமஸ் 25.12.2024 புதன்கிழமை
Tags: தமிழக செய்திகள்
