Breaking News

10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பார்க்க Tamil Nadu Public Exam Time Table 2024

அட்மின் மீடியா
0

TN Public exam 2024 தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார் 

public exam time table 2024 ம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது அதன்படி..


10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது.

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது


10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது!

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது!


10 ம் வகுப்பு அட்டவணை

26-03-24 செவ்வாய் தமிழ் 

28-03-24 வியாழன் ஆங்கிலம் 

01-04-24 திங்கள் கணிதம் 

04-04-24 வியாழன் அறிவியல் 

06-04-24 சனி விருப்ப மொழித் தேர்வு 

08-04-24 திங்கள் சமூக அறிவியல்


11 ம் வகுப்பு அட்டவணை 

04.03.2024 MONDAY  அன்று LANGUAGE தேர்வு நடைபெறும்

07.03.2024 THURSDAY அன்று ENGLISH தேர்வு நடைபெறும்

12.03.2024 TUESDAY அன்று

PHYSICS தேர்வு நடைபெறும்

ECONOMICS தேர்வு நடைபெறும்

COMPUTER TECHNOLOGY தேர்வு நடைபெறும்

EMPLOYABILITY SKILLS தேர்வு நடைபெறும்

14.03.2024 THURSDAY அன்று

COMMUNICATIVE ENGLISH தேர்வு நடைபெறும்

ETHICS AND INDIAN CULTURE தேர்வு நடைபெறும்

COMPUTER SCIENCE தேர்வு நடைபெறும்

COMPUTER APPLICATIONS தேர்வு நடைபெறும்

BIO-CHEMISTRY தேர்வு நடைபெறும்

ADVANCED LANGUAGE(TAMIL) தேர்வு நடைபெறும்

HOME SCIENCE தேர்வு நடைபெறும்

POLITICAL SCIENCE தேர்வு நடைபெறும்

STATISTICS தேர்வு நடைபெறும்

NURSING (VOCATIONAL) தேர்வு நடைபெறும்

BASIC ELECTRICAL ENGINEERING தேர்வு நடைபெறும்

BIOLOGY தேர்வு நடைபெறும்

BOTANY தேர்வு நடைபெறும்

HISTORY தேர்வு நடைபெறும்

BUSINESS MATHEMATICS AND STATISTICS தேர்வு நடைபெறும்

BASIC ELECTRONICS ENGINEERING தேர்வு நடைபெறும்

18.03.2024 MONDAY அன்று

BASIC CIVIL ENGINEERING தேர்வு நடைபெறும்

BASIC AUTOMOBILE ENGINEERING தேர்வு நடைபெறும்

BASIC MECHANICAL ENGINEERING தேர்வு நடைபெறும்

TEXTILE TECHNOLOGY தேர்வு நடைபெறும்

OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP தேர்வு நடைபெறும்

CHEMISTRY  தேர்வு நடைபெறும்

21.03.2024 THURSDAY அன்று 

ACCOUNTANCY தேர்வு நடைபெறும்

GEOGRAPHY தேர்வு நடைபெறும்

MATHEMATICS தேர்வு நடைபெறும்

ZOOLOGY தேர்வு நடைபெறும்

COMMERCE தேர்வு நடைபெறும்

25.03.2024 MONDAY அன்று

MICRO BIOLOGY தேர்வு நடைபெறும்

NUTRITION AND DIETETICS தேர்வு நடைபெறும்

TEXTILE & DRESS DESIGNING  

FOOD SERVICE MANAGEMENT தேர்வு நடைபெறும்

AGRICULTURAL SCIENCE  

NURSING (General) தேர்வு நடைபெறும்


12 ம் வகுப்பு அட்டவணை 

01.03.2024 FRIDAY 

LANGUAGE

05.03.2024 TUESDAY 

ENGLISH

08.03.2024 FRIDAY  அன்று 

COMMUNICATIVE ENGLISH

ETHICS AND INDIAN CULTURE

COMPUTER SCIENCE

COMPUTER APPLICATIONS

BIO-CHEMISTRY

ADVANCED LANGUAGE(TAMIL)

HOME SCIENCE

POLITICAL SCIENCE

STATISTICS

NURSING (VOCATIONAL)

BASIC ELECTRICAL ENGINEERING

CHEMISTRY

11.03.2024 MONDAY அன்று 

ACCOUNTANCY

GEOGRAPHY

15.03.2024 FRIDAY அன்று 

PHYSICS

ECONOMICS

COMPUTER TECHNOLOGY

EMPLOYABILITY SKILLS

19.03.2024 TUESDAY அன்று 

MATHEMATICS

ZOOLOGY

COMMERCE

MICRO BIOLOGY

NUTRITION AND DIETETICS

TEXTILE & DRESS DESIGNING

FOOD SERVICE MANAGEMENT

AGRICULTURAL SCIENCE

NURSING (General)

BIOLOGY

BOTANY

HISTORY

BUSINESS MATHEMATICS AND STATISTICS

BASIC ELECTRONICS ENGINEERING

22.03.2024 FRIDAY

BASIC CIVIL ENGINEERING

BASIC AUTOMOBILE ENGINEERING

BASIC MECHANICAL ENGINEERING

TEXTILE TECHNOLOGY

OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP

10  ம் வகுப்பு அட்டவணை:-


11  ம் வகுப்பு அட்டவணை:-



12  ம் வகுப்பு அட்டவணை:-


அட்டவணை:-



Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback