சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு chennai high court recruitment 2023
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு chennai high court recruitment 2023
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:-
04
பணி :-
research fellow, research assistant.
கல்வி தகுதி:-
சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று இருக்கவேண்டும்
பார் கவுன்சிலில் பதிவு செய்து இருக்கவேண்டும்
Degree in law from a recognized university.
மாத ஊதியம்:-
ரூ.30,000 - ரூ.45,000/-
வயது வரம்பு:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகபட்சம் 32 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
15.11.2023
தபால் முகவரி:-
Registrar (Recruitment), High Court, Madras-600104.
விண்ணப்ப படிவம்:-
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்
Tags: வேலைவாய்ப்பு
